நான் ஆடல என் டீ சர்ட்டாவது ஆடட்டும் – சஞ்சு சாம்சனின் சோக கதை
இந்திய அணியில் நிரந்தரமாக விளையாட வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் சஞ்சு சாம்சனுக்கு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஐபிஎல் தொடரில் தன்னுடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கொடுத்தார். இதனால் சாம்சன் அப்செட்டில் இருந்தாலும், தன்னுடைய டீசர்டாவது விளையாடட்டும் என பெருந்தன்மையோடு, சூர்யகுமார் யாதவுக்கு கொடுத்துள்ளார். சாம்சனின் டீசர்டை போட்டுக் கொண்டு தான் … Read more