இந்திய அணியின் அபார பந்துவீச்சில் 114 ரன்களுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்

பிரிட்ஜ்டவுன், வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்ததாக 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் நடக்கிறது. இந்த நிலையில் இந்தியா – வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு … Read more

இலங்கை-பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்: இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி

கொழும்பு, இலங்கை- பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 166 ரன்களில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்திருந்தது. அப்துல்லா ஷபிக் (87 ரன்), கேப்டன் பாபர் அசாம் (28 ரன்) களத்தில் இருந்தனர். மழை காரணமாக 2-வது நாளில் வெறும் 10 ஓவர்கள் மட்டுமே பந்துவீசப்பட்டன. … Read more

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

பிரிட்ஜ்டவுன், வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்ததாக 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் நடக்கிறது. இந்த நிலையில் இந்தியா – வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் … Read more

இளம் வீரரை ஆசையாய் கூட்டிட்டு போய்டு இந்தமுறையும் வெளியே உட்கார வச்ச ரோகித் சர்மா

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரை வென்ற பிறகு அந்நாட்டு அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாட தொடங்கியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி பர்படாஸில் இருக்கும் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் பேட்டிங் ஆடி வருகிறது. இப்போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட … Read more

IND vs WI: இந்தியாவின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கப்போகிறது…? யார் யாருக்கு வாய்ப்பு?

IND vs WI, 1st ODI: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை, இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியை இந்தியா வென்றதை அடுத்து, இரண்டாவது போட்டி சமனில் முடிந்தது.  டெஸ்ட் தொடரை தொடர்ந்து, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாட உள்ளன. அனுபவ வீரர்கள், இளம் வீரர்கள் என கலவையாக காணப்படும் இந்திய அணி வரும் … Read more

சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கிறது இந்திய கால்பந்து அணி

புதுடெல்லி, 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆக்கி, தடகளம், கபடி, கிரிக்கெட், கால்பந்து உள்பட 40 வகையான போட்டிகள் அரங்கேறுகின்றன. இந்த நிலையில் சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய கால்பந்து அணி (ஆண்கள் , பெண்கள் ) பங்கேற்பது தற்போது உறுதியாகியுள்ளது. ஆசிய தரவரிசையில் டாப் 8 இடத்தில் இருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும் … Read more

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

டோக்கியோ, ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், சக நாட்டு வீரரான பிரியான்ஷூ ரஜாவத்துடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் லக்சயா சென் 21-15, 12-21, 24-22 என்ற செட் கணக்கில் ரஜாவத்தை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். தினத்தந்தி Related Tags : ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்  இந்திய வீரர் … Read more

லீக்ஸ் கோப்பை கால்பந்து; இன்டர் மியாமி அணி வெற்றி …மெஸ்சி 2 கோல்கள் அடித்து அசத்தல்..

புளோரிடா, இந்த ஆண்டிற்கான லீக்ஸ் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் அமெரிக்கா கிளப் அணியான இன்டர் மியாமிக்காக கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இந்த ஆண்டு விளையாடி வருகிறார். இன்டர் மியாமி அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற அட்லாண்டா யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில் இன்டர் மியாமி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் … Read more

ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்…! ஹர்மன்பிரீத் கவுர் செயல் குறித்து அப்ரிடி விமர்சனம்..!

இந்திய மகளிர் அணி வங்காளதேசம் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டியில் விளையாடியது . டி20 தொடரில் 2-1 என இந்திய அணி வென்றது. ஒருநாள் போட்டி தொடரில் 1-1 என இரு அணிகளும் சம நிலையில் இருந்தவேளையில் 3வது போட்டி டிராவில் முடிந்தது வங்காளதேச அணியுடனான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நடந்துகொண்ட விதம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அவர் அவுட் ஆனதும், கோபத்தில் … Read more

ஸ்பெயின் தொடர்; இந்திய ஆண்கள் ஆக்கி அணி போராடி தோல்வி

டெல்லி, ஸ்பெயின் ஆக்கி கூட்டமைப்பின் 100-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு 4 நாடுகளுக்கு இடையிலான ஆக்கித் தொடர் நடைபெற்று வருகிறது. தொடரில் இந்தியா,இங்கிலாந்து,நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் பங்கேற்று உள்ளன. இந்தத் தொடர் ஜூலை 25 முதல் 30 வரை நடைபெற இருக்கிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் இந்திய அணி தொடரை நடத்தும் ஸ்பெயின் அணியுடன் மோதியது. சரிசம பலத்துடன் இரு அணிகளும் மல்லுக்கட்டின. இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. போட்டியின் 11-வது நிமிடத்தில் இந்திய அணியின் … Read more