WI vs IND: கிங் கோலியின் புதிய சாதனை… இதுவரை யாருமே செய்ததில்லை – அதுவும் 500ஆவது போட்டியில்!
West Indies vs India, 2nd Test: டிரினிடாட் மற்றும் டொபாகோவில் அமைந்துள்ள குவின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் மேற்கு இந்திய தீவுகள் – இந்திய அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த இரு அணிகளுக்கு இடையில் நடைபெறும் 100ஆவது சர்வதேச போட்டியாகும். இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நேரடியாக ஒளிப்பரப்படுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் டாஸை வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க … Read more