இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்; வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு…!!புதுமுக வீரர் அறிமுகம்…!!
குயின்ஸ் பார்க் ஓவல், வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி முடிவைடைந்தது. அதில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த போட்டிக்கான 13 வீரர்கள் கொண்ட குழுவை வெஸ்ட் இண்டீஸ் இன்று அறிவித்து உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாடிய … Read more