ஜெய்ஸ்வால் அச்சப்படாமல் சிறப்பாக ஆடினார் – ரோகித் சர்மா பாராட்டு
டொமினிகா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடந்தது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 421 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் 171 ரன், கேப்டன் ரோகித் சர்மா 103 ரன்கள் எடுத்தனர். அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் 130 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. … Read more