ஆஷஸ் 3-வது டெஸ்ட்: மிட்செல் மார்ஷ் சதம்..! ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

ஹெட்டிங்லே, ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கவாஜா களமிறங்கினர். டேவிட் வார்னர் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். கவாஜா 13 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த லபுசென் 21 ரன்னிலும், ஸ்மித் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. … Read more

100-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் புதிய சாதனை

ஹெட்டிங்லி , இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடிவருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வென்று 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்கிறது . இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் … Read more

ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது நெதர்லாந்து

புலவாயோ, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது.இதில் இன்று நடைபெற்ற போட்டியில் ஸ்காட்லாந்து – நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது ஸ்காட்லாந்த்து அணியில் சிறப்பாக விளையாடிய பிராண்டன் மெக்முல்லன் சதமடித்து அசத்தினார்.ரிச்சி பெரிங்டன் 64 ரன்கள் குவித்தார்.நெதர்லாந்து அணியில் பாஸ் … Read more

ODI உலகக் கோப்பையின் பத்து அணிகளும் முடிவாகின! ஆச்சரியம் அளிக்கும் நெதர்லாந்து

அக்டோபர் 5-ம் தேதி முதல் இந்தியா நடத்தும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான 10 அணிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதன் 8 அணிகள் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, மீதமுள்ள இரண்டு அணிகளுக்கான தகுதிச் சுற்றுகள் ஜிம்பாப்வேயில் விளையாடப்பட்டன. இலங்கையைத் தொடர்ந்து இந்தப் போட்டிக்கான 10ஆவது அணியும் வியாழக்கிழமை மாலை தீர்மானிக்கப்பட்டது. ODI உலகக் கோப்பை-2023 இல் நெதர்லாந்து ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடும் 8 அணிகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளன, மீதமுள்ள இரண்டு அணிகளுக்கான தகுதிச் சுற்று ஜிம்பாப்வேயில் … Read more

ஆஷஸ் 3-வது டெஸ்ட் – டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

ஹெட்டிங்லே, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பர்மிங்காம் மற்றும் லண்டன் லார்ட்சில் நடந்த முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை … Read more

சச்சின், தோனியை பின்னுக்கு தள்ளிய இந்த நட்சத்திர வீரர் – பிராண்ட் மதிப்பு ரூ. 1460 கோடியா…?

Brand Value Of Virat Kohli: சமீபத்திய மார்க்கெட்டிங் சர்வே என்ற ஆய்வில், சந்தையில் அதிக பிராண்ட் மதிப்பும், சந்தை மதிப்பும் கொண்ட இந்திய பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டது. முதல் பத்து பட்டியலில் அதிக பிராண்ட் மதிப்பு கொண்ட மூன்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் – விராட் கோலி, எம்எஸ் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் அடங்குவர். எம்எஸ் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் ரசிகர்களால் எப்போதும் ரசிக்கப்படும், சிலாகிக்கப்படும் வீரர்களாக கருதப்பட்டாலும், விராட் … Read more

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வை அறிவித்தார் வங்கதேச கேப்டன்

வங்கதேசம், 2007-ம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இடது கை தொடக்க பேட்ஸ்மேனாக தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய தமிம் இக்பால் தனது 34 வயதில் ஓய்வு முடிவை இன்று அறிவித்து உள்ளார். இவர் வங்கதேச அணியின் ஒருநாள் வடிவிலான அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்தார்.இந்நிலையில் திடீரென்று தனது ஓய்வு முடிவை அறிவித்து உள்ளார். இவரது தலைமையின் கீழ் வங்கதேச அணி 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதில் 21 வெற்றிகளை பதிவு செய்து உள்ளது. … Read more

விம்பிள்டனில் 350வது கிராண்ட்ஸ்லாம் வெற்றியைப் பதிவு செய்தார் நோவக் ஜோகோவிச்

புதன்கிழமை நடைபெற்ற விம்பிள்டனில் ஜோர்டான் தாம்சனை 6-3, 7-6(4), 7-5 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து, உலகின் நம்பர் 2 வீரரான நோவக் ஜோகோவிச் தனது 350வது கிராண்ட்ஸ்லாம் போட்டியில் வெற்றி பெற்றார். 350 போட்டிகளில் வெற்றி பெற்ற மைல்கல்லை எட்டிய மூன்றாவது வீரர் ஜோகோவிச் என்பது குறிப்பிடத்தக்கது கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 369 வெற்றிகள் பெற்று அதிக வெற்றிகளை பெற்றவர் ரோஜர் பெடரர், அவரை அடுத்து அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 365 போட்டிகளில் வெற்றி … Read more

IND vs WI: ஐடியா இல்லாத பிசிசிஐ… ரிங்கு சிங் கைவிடப்பட்டாரா? – ரசிகர்கள் தாக்கு!

Rinku Singh: இந்திய அணி, மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வரும் ஜூலை 12ஆம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் உள்ளிட்டவை நடைபெற இருக்கிறது.  ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. அதன்பின், நீண்ட ஓய்வுக்கு பின் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. புதிய … Read more

IND vs WI: மீண்டும் சொதப்பிய பிசிசிஐ! முடிவுக்கு வரும் இந்த 6 வீரர்களின் டி20 வாழ்க்கை?

இந்தியா அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது, அதற்கான அணியை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு புதன்கிழமை (ஜூலை 5) அறிவித்தது. ஐந்து போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த விராட் கோலிக்கும் இடம் இல்லை. 2022 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா … Read more