ரோஹித், விராட் கோலிக்கு பிசிசிஐ வைத்த செக்! இந்த தொடரில் விளையாட வேண்டும்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். 2027 ஒருநாள் உலக கோப்பையில் விளையாட இருவரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அடுத்ததாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருவரும் விளையாட உள்ளனர். இந்நிலையில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான போட்டிகளில் இந்தியா ‘ஏ’ அணிக்காக இருவரும் விளையாட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த திடீர் … Read more