சிஎஸ்கே பிளேஆப் கனவு அவ்வளவு தானா? எஞ்சி இருக்கும் சில வாய்ப்புகள்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் 2025 அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்து ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும் 18 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக தொடர்ந்து 5 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது சென்னை அணி. தற்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது சிஎஸ்கே. மோசமான ரன் ரேட் இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது. … Read more