Ind vs Eng 1st Test: இன்று கடைசி நாள்.. என்ன நடக்கும்? வெல்லப்போவது யார்?
இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் போட்டியின் கடைசி நாள் இன்று. இங்கிலாந்து அணிக்கு 371 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. நேற்றைய நாள் முடிவில் இங்கிலாந்து அணி 21 ரன்களை எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 350 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு தேவையாக உள்ளது. பென் … Read more