தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் – ஒழுங்கில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் எனபாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் பொறித்த பனியன் அணிந்த திமுக ரவுடிகள், பட்டப்பகலில் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து இப்ராஹிம் ராஜா என்பவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். இன்னொரு கடையிலும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். ஆனால், சட்டபேரவையில் குடும்பச் சண்டை என்று முதல்வர் விளக்கம் கொடுத்திருக்கிறார். குற்றவாளிகள் … Read more