எம்.ஜி.ஆருக்கு எதிராக எடப்பாடி; அதிமுக பொ.செ தேர்தலில் குளறுபடி… ஓபிஎஸ் தரப்பு வாதம்!
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தீவிரம் காட்டிய நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தரப்பினர் வழக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டனர். மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அதிமுக உறுப்பினர் ரேவதி தனியாக மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுச் செயலாளர் தேர்தல் கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. அதில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே மனு … Read more