திருவள்ளூர் மாவட்ட இளைஞர்களே… இது உங்களுக்காக… மிஸ் பண்ணிடாதீங்க..!!
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. நடைபெறும் இடம்: பட்டாபிராம், தருமமூா்த்தி இராவ் பகதூா் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரி. இதில், … Read more