நாளையும் கனமழை வெளுக்கும்! 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. சென்னையில் இருக்கா?
Tamil Nadu Weather Today Update: தமிழகத்தில் நாளை (ஜனவரி 25) 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Tamil Nadu Weather Today Update: தமிழகத்தில் நாளை (ஜனவரி 25) 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு வழங்க உள்ளது. எனவே, இந்த பயிற்சி வகுப்பு எங்கு, எப்போது நடக்கிறது என்பது குறித்த விவரங்களை பார்ப்போம்.
ஆளும் கட்சியான திமுகவை வீழ்த்துவதற்கு, அமலாக்க துறையை மத்திய அரசு பயன்படுத்துவதாக திமுக தலைவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
Tamil Nadu Weatherman Latest Update: தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னைய்ல இன்றும், நாளையும் நல்ல மழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளார்.
TN Weather Update: சென்னையில் இன்று காலை முதலே மழை பெய்ய தொடங்கிவுள்ள நிலையில், இன்றைய நாள் முழுவதும் கனமழை இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
PM Modi Tamil Nadu Visit: பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகை தரும் நிலையில், திமுகவுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Chennai Tholkappia Poonga : சென்னை தொல்காப்பிய பூங்காவில் பார்வையிடவும், நடைப்பயிற்சி செய்யவும் விண்ணப்பிப்பது எப்படி, புதிய கட்டணம் எவ்வளவு? என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
Tamil Nadu Weather Latest Update: நாளை (ஜனவரி 24) சென்னை உட்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Tamil Nadu Government : ஜிஎஸ்டி தாக்கல், பேக்கரி தொழில், இ-காமர்ஸ் குறித்த பயிற்சிகளை தமிழ்நாடு அரசு கொடுக்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
Tamil Nadu government : தமிழ்நாடு அரசுப் பணிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமைகளில் அரசுக்கு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.