ஓசூர் ஏர்போர்டுக்கு சிக்கல்… மத்திய அரசு அனுமதி மறுத்தது ஏன்? – தமிழக அரசு என்ன செய்யும்?
Hosur Airport News: ஓசூர் விமான நிலையத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.