அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு! 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' – பலன்கள் என்ன?
Tamil Nadu Assured Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.