ஸ்டாலினை தமிழ் சமூகம் மன்னிக்காது – தமிழிசை செளந்தரராஜன்!

அதிமுகவில் பிரச்சனை ஏற்பட்டால் அதனை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள் என்றும் திமுக கூட்டணிக்காக, கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் கொள்கை மறக்கடித்து அவர்களுடன் வைத்துள்ளது என்றும் தமிழிசை செளந்தரராஜன் கூறி உள்ளார். 

மஞ்சூர் – கோவை மலைப்பாதையில் காரை வழிமறித்து ஆவேசமாக தாக்கிய காட்டு யானை: குழந்தையுடன் தம்பதி உயிர் தப்பினர்

ஊட்டி: மஞ்​சூர் – கோவை மலைப்​பாதை​யில் காரை வழிமறித்து காட்டு யானை ஆவேச​மாக தாக்​கிய​தில் கார் சேதமடைந்​தது. குழந்​தை​யுடன் சென்ற தம்​ப​தி​யினர் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பினர். நீல​கிரி மாவட்​டம் மஞ்​சூரில் இருந்து கெத்தை வழி​யாக கோவை மாவட்​டம் காரமடை மற்​றும் பெரிய​நாயக்​கன்​பாளை​யம் பகு​திக்கு சாலை செல்​கிறது. இந்த சாலை​யையொட்டி அடர்ந்த வனப்​பகு​தி​கள் மற்​றும் தேயிலை தோட்​டம் உள்​ள​தால் வன விலங்​கு​களின் நடமாட்​டம் அதி​க​மாக காணப்​படு​கிறது. இதனால் இரவு நேரங்​களில் அந்த பகு​தி​யில் வாகன போக்​கு​வரத்துக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. … Read more

கோயில் பணியாளர்களுக்கான கருணைத் தொகை: தமிழக அரசின் குட் நியூஸ்

Tamil Nadu Government : கோயில் பணியாளர்களுக்கான கருணைத் தொகை தொடர்பான முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.  

சென்னை கமலாலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் போலீஸ் சோதனை

சென்னை: தமிழக பாஜக மாநில தலைமை அலு​வல​கத்​துக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. மோப்ப நாய் உதவி​யுடன் போலீ​ஸார் சோதனை​யில் ஈடு​பட்​டனர். சென்னை தி.நகரில் பாஜக மாநில தலைமை அலு​வல​க​மான கமலால​யம் உள்​ளது. இந்த அலு​வல​கத்​தில் 24 மணி நேர​மும் போலீ​ஸார் சுழற்சி முறை​யில் பாது​காப்​பு பணி​யில் ஈடு​பட்டு வருகின்றனர். இந்​நிலை​யில், காவல்​துறை தலைமை இயக்​குநர் அலு​வலக மின்​னஞ்​சல் முகவரிக்கு நேற்று காலை ஒரு செய்தி வந்தது. அதில், கமலால​யத்​தில் வெடிகுண்டு வைத்​திருப்​ப​தாக கூறப்​பட்​டிருந்​தது. இதையடுத்​து, … Read more

தமிழகத்தில் 4 நகரங்களில் பாஜக பிரம்மாண்ட மாநாடு: பிரதமர் மோடியை பங்கேற்க வைக்க திட்டம்

சென்னை: சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 இடங்களில் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்தி, அதில் பிரதமர் மோடியை பங்கேற்க வைக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மாதம் 22-ம் தேதி நெல்லையில் பாஜக பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இதில் அமித் ஷா பங்கேற்றார். அடுத்து, செப்.13-ம் தேதி மதுரையில் பூத்கமிட்டி மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் பாஜக மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, அக்.26-ம் தேதி கோவை, நவ.23-ம் தேதி சேலம், டிச.21-ம் தேதி தஞ்சாவூர், … Read more

வாடகை வீட்டில் இருப்பவரா நீங்கள்? உங்களுக்கு மத்திய அரசு தரும் ரூ.2.50 லட்சம்!

வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு சொந்த வீடு கனவை நனவாக்க மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது. ரூ.2.50 லட்சம் மானியத்துடன் வீடு வாங்குவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

”எனக்கு ஆதரவாக ராஜினாமா செய்தவர்களுக்கு நன்றி”: செங்கோட்டையன்

கோபிசெட்டிபாளையம்: அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று தான் எழுப்பிய குரலுக்காக தனது பதவி பறிக்கப்பட்ட நிலையில், தனக்கு ஆதரவாக ராஜினாமா செய்த தொண்டர்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நன்றி தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தின் இரண்டாம் கட்ட சுற்றுப் பயணத்தில் உள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் ஒன்றிணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி இருந்தார். இது … Read more

செங்கோட்டையனுக்கு ஆதரவாக 1500 பேர் ராஜினாமா.. அதிமுகவில் பரபரப்பு!

அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டத்தை அடுத்து அவரது ஆதரவாளர்கள் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் அக்கட்சி பொறுப்பை ராஜினாமா செய்திருக்கின்றனர்.  

தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணியால் வாக்கு திருட்டு நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது: ப. சிதம்பரம் 

திருநெல்வேலி: தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதால் வாக்குத் திருட்டு நடைபெறும் சூழல் உருவாகியிருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். வாக்குத்திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியல் மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். இந்த மாநாட்டில் ப. சிதம்பரம் பேசியதாவது: “வாக்கு எண்ணிக்கையில் பிழைகள் இருப்பது தெரியும். தோல்வி அடைந்த வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவிப்பதும் நமக்கு தெரியும். … Read more

விஜய் அரசியலில் மிகப்பெரிய உந்து சக்தியாக இருப்பார் – துரை வைகோ பேட்டி!

Durai Vaiko Talks About TVK Vijay : விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இதே மறுப்பதற்கு கிடையாது. விஜய் அரசியலில் மிகப்பெரிய உந்து சக்தியாக இருப்பார் – துரை வைகோ பேட்டி.