மதுரை மெட்ரோ திட்டம்: அதிகாரிகள் ஆய்வு, திருமங்கலம் பகுதியில் வழித்தட மாற்றம்

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் திருமங்கலம் பகுதியில் மெட்ரோ வழித்தடங்களை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்வே திட்ட இயக்குநர் அர்ச்சுன்ன் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு செய்தனர்.

கட்சி ஜனநாயகம் பற்றி மேடையில் மட்டும்தான் எடப்பாடி பேசுகிறார்: செங்கோட்டையன் விமர்சனம்

கோபி: “ஜனநாயக முறைப்படி எங்கள் கட்சியில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என மேடையில் மட்டுமே எடப்பாடி பேசுகிறார். நான் அதிமுக ஒருங்கிணைப்பு பற்றி பேசியது குறித்து கட்சி ஜனநாயக முறைப்படி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.” என்று தனது கட்சிப் பொறுப்புகள் பறிப்பு குறித்து செங்கோட்டையன் எதிர்வினையாற்றியுள்ளார். முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “நேற்றைய தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்து … Read more

செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கு பாஜக காரணமா? நயினார் முக்கிய தகவல்!

தி.மு.க வை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைக வேண்டும். டி.டி.வி., ஓ.பி.எஸ் அனைவரும் கூட்டணிக்கு திரும்பி வர வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கட்சிப் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிப்பு: எடப்பாடி பழனிசாமி அதிரடி

சென்னை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கழக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக,, நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தனது கருத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அவரது அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் கழக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புகளை பறித்துள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி … Read more

கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி! செங்கோட்டையனின் அடுத்த மூவ் இது தான்!

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 10 நாட்களுக்குள் ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறி இருந்த நிலையில், தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கண்டெடுத்த தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் கவுரவிப்பு

சென்னை: சென்னை திரு​வான்​மியூர் பகு​தி​யில் தூய்​மைப்​பணி​யின்​போது கிடைத்த தங்​கச் சங்​கி​லியை காவல் நிலத்​தில் ஒப்​படைத்த தூய்​மைப் பணி​யாளரை மாநக​ராட்சி மேயர் ஆர்​.பிரியா நேற்று கவுர​வித்​தார். இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்​சி, அடை​யாறு மண்​டலத்​தில் இ.சி.ஆர் பிர​தான சாலை​யில், மருதீஸ்​வரர் கோவில் எதிரே, நேற்று முன்​தினம் (செப்​.4) தூய்​மைப் பணி​யின் போது தங்​கச் சங்​கி​லியை கண்​டெடுத்த தூய்​மைப் பணி​யாளர் கிளா​ரா, அதை உடனடி​யாக திரு​வான்​மியூர் காவல் நிலை​யத்​தில் ஒப்​படைத்​தார். இதையறிந்த முதல்​வர் … Read more

மகளிர் உரிமைத் தொகை வாங்குபவரா நீங்கள்? இந்த விஷத்தை தெரிஞ்சுக்கோங்க!

மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம், பெண்களின் கைகளில் நேரடியாக பணத்தை கொடுத்து, அவர்களின் சுயமரியாதையையும், பொருளாதார சுதந்திரத்தையும் வலுப்படுத்தி வருகிறது. 

ஓபிஎஸ், சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை அதிமுகவில் மீண்டும் சேர்க்க பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாள் கெடு

ஈரோடு: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் முயற்சி எடுக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்துள்ளார். கடந்த சில மாதங்களாக அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்து வரும் முன்னாள் அமைச்சர் செங் கோட்டையன், செப்.5-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து மனம்திறந்து பேச உள்ளதாக கூறியிருந்தார். அதன்படி, ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா … Read more

பழனிசாமிக்கு ‘கெடு’ விதித்த செங்கோட்டையன் – அதிமுக ‘நிலவரம்’ மீதான தலைவர்கள் பார்வை என்ன?

சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் முயற்சி எடுக்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் காலக்கெடு நிர்ணயித்துள்ளார். இது குறித்து தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். “அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்துவிட்டு, வெளியில் சென்றவர்கள், தற்போது எந்த நிபந்தனையும் இல்லாமல், இணையத் தயாராக உள்ளனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதற்கு, வெளியில் சென்றவர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். அதோடு, கட்சியில் அமைதியாக இருப்பவர்களை … Read more

ஆவணங்கள் காணாமல் போனால் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறைக்கு தகவல் ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் வருவாய்த் துறை அலுவலகங்களில் பட்டா உள்ளிட்ட நில உடமை ஆவணக் கோப்புகள் காணாமல் போனால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய் துறை செயலாளருக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோவையைச் சேர்ந்த பா.அன்புவேள் என்பவர் சென்னையில் உள்ள மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பேரூர் வட்டம், வடவள்ளி கிராமத்தில் உள்ள … Read more