48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸ் கண்டுபிடிப்பு… மனித குலத்திற்கு ஆபத்து வருமா?
செர்பியாவில் உள்ள பனிப்பாறைகளுக்கு கீழே இருந்த சுமார் 48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸை ஐரோப்பாவை சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர் கண்டுபிடித்துள்ளனர். ஏரியின் கீழ் உறைந்த கிடந்த சுமார் 12 வைரஸ்களை கண்டறிந்துள்ளனர். ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள இரு இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் ஒரு வைரஸ் சுமார் 48,500 ஆண்டுகளாகப் புதைந்திருந்த “ஜாம்பி வைரஸ்” என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவை பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்த நிலையில், … Read more