தி.மு.க உயர்நிலை செயல் திட்டக்குழு புதிய உறுப்பினர்கள் பட்டியல்: தயாநிதிக்கு அணி செயலாளர் பதவி
தி.மு.க உயர்நிலை செயல் திட்டக்குழு புதிய உறுப்பினர்கள் பட்டியல்: தயாநிதிக்கு அணி செயலாளர் பதவி Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தி.மு.க உயர்நிலை செயல் திட்டக்குழு புதிய உறுப்பினர்கள் பட்டியல்: தயாநிதிக்கு அணி செயலாளர் பதவி Source link
மதுரை மாநகர் சுப்பிரமணியபுரம் மூன்றாவது தெரு பகுதியில் அமைந்துள்ள பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான செவ்வேல் என்ற பேக்கரி செயல்பட்டு வருகிறது. இன்று காலை ஊழியர்கள் சிலிண்டரை மாற்றும் பொழுது திடீரென எரி வாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடையின் உரிமையாளர் பாலசுப்பிரமணியன் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இதனைத் தொடர்ந்து கடையில் சில இடங்களில் தீ பரவ தொடங்கியதை அடுத்து … Read more
திருவண்ணாமலை: இந்திரவனம் கிராமத்தில் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தில் முறைகேடு என சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர் முரளி கிருஷ்ணனுக்கு, பாமகவினர் ஆதரவு தெரிவித்துள்ளது. தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம் ஊராட்சியில் ‘ஜல் ஜீவன்’ திட்ட பணியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி, சமூக வலைதளத்தில் வீடியோ காட்சிகளை அதே கிராமத்தில் வசிக்கும் முரளி கிருஷ்ணன் என்பவர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது அவர்கள், திட்ட … Read more
தி.மு.க தலைமை நிலைய அலுவலக செயலாளராக கு.க.செல்வம் நியமனம் Source link
திருவண்ணாமலை: படைவீடு அடுத்த கேசவபுரம் கிராமத்தில் 14-ம் நூற்றாண்டைச் சேரந்த வென்று மண்கொண்டான் எனும் ஏகாம்பரநாத சம்புவராயரின்பள்ளிப்படை கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என சம்புவராயர் ஆய்வு மைய அறக்கட்டளை தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் படைவீடு அடுத்த கேசவபுரம் கிராமத்தில் கமண்டல நதிக்கரையில் காளியம்மன் கோயில் கருவறையில் ஒரு சிற்ப தொகுதியும், அதன் எதிரே ஒரு நடுகல்லும் இருப்பதை கண்டறிந்து சம்புவராயர் ஆய்வுமைய அறக்கட்டளையைச் சேர்ந்த முனைவர் அ.அமுல்ராஜ், வரலாற்று ஆய்வாளர் ஆர்.விஜயன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதுகுறித்து முனைவர் … Read more
பாகிஸ்தான் வரவே வேண்டாம்; ரமீஸ் ராஜாவுக்கு ஆதாரங்களுடன் இந்திய ரசிகர்கள் பதிலடி Source link
ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வாரத்துக்கு ஒரு நாள் ஒரு வீட்டுக்கு 4 குடம் குடிநீர் மட்டுமே கிடைப்பதால் 2 கிராம மக்கள் குடிநீருக்காக கஷ்டப்படும் நிலை உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் கருங்குடி ஊராட்சியைச் சேர்ந்தது கொத்தியார்கோட்டை கிராமம். இக்கிராமத்தில் 170 குடும்பங்களும், இதன் அருகே ஆலங்குளம் கிராமத்தில் 30 குடும்பங்களும் உள்ளன. இந்த இரண்டு கிராமங்களிலும் 800-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இரண்டு கிராமங்களுக்கும் கொத்தியார்கோட்டையில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து, அதன் … Read more
சேலம்: தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும், 3,808 ஊரக நூலக கட்டிடங்கள் ரூ.84.27 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது. அத்துடன் புதிய புத்தகங்கள், பர்னிச்சர்கள் வாங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில், ஊரக வளர்ச்சித் துறையின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 12,618 ஊரக நூலகங்கள் துவங்கப்பட்டன. அதன்பின்னர் கடந்த 10 ஆண்டுகளில், ஊரக நூலகங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமலும், பயன்படுத்தப்படாமலும் இருந்தது. கடந்த … Read more
சென்னை தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் ஆலோசனை கூட்டம்; அண்ணாமலை பங்கேற்பு Source link
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் ஆதார் எண் இணைப்பு தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் 1038 இடங்களில் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வாக்குச்சாவடிகளில் அலுவலர்கள் பணியில் இல்லாதது தெரியவந்தது. இதனால் பணியில் இல்லாத வாக்குச்சாவடி அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் … Read more