போலீசாருக்கு பயந்து சிகிச்சை பெறாமல் பதுங்கிய வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்..!!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள முசுவனூத்து கிராமத்தில் வசித்து வருபவர் புலிகேசி (50). இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலை முடிந்து புலிகேசி வத்தலகுண்டு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் (24) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் புலிகேசி மீது மோதியது. இந்த விபத்தில் புலிகேசி, லட்சுமணன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதனால் ஓட்டுனர்களும், … Read more