ராஜராஜ சோழன் இந்து மன்னனா? தமிழினம் சும்மா இருக்காது; கருணாஸ் எச்சரிக்கை
ராஜராஜ சோழனை இந்துவாக மாற்றியுள்ளனர் என்று இயக்குனர் வெற்றிமாறன் பேசியதற்கு கருணாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவனின் 60வது பிறந்த நாள் விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். நமது அடையாளங்களை நம்மிடம் இருந்து தொடர்ந்து பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து … Read more