சதுரகிரி மலைப்பகுதியில் தீவிபத்து: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
வத்திராயிருப்பு: சதுரகிரி கோயில் கிழக்குப்பகுதி மலையில் தீ பரவியதால், பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால், நேற்று பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்றனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. புரட்டாசி பிரதோஷம், அமாவாசை மற்றும் நவராத்திரி விழாவை முன்னிட்டு, கடந்த மாதம் 23ம் தேதி முதல் வரும் 5ம் தேதி வரை 13 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த செப்.26ம் தேதி … Read more