“சூர்யாவுக்கு வாழ்த்துகள்… மத்திய அரசுக்கு நன்றி” – அண்ணாமலை
சென்னை: ‘சூரரைப் போற்று’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெறும் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அரசுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. சூரரைப் போற்று படம் 5 விருதுகளை வென்றது. சிறந்த படத்துக்கான விருது, சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது , அபர்ணா பால முரளிக்கு சிறந்த நடிகைக்கான விருது, ஜி.பிரகாஷுக்கு சிறந்த பின்னணி இசைக்கான … Read more