சுதந்திர நாள், குடியரசு நாளைவிட ஜிஎஸ்டி நாள் மிகவும் முக்கியமானது – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.!
கலால் வரி, சேவை வரி, மதிப்பு கூட்டு வரி (வாட்) உள்ளிட்ட 17 மறைமுக வரிகளை ஒருங்கிணைத்து சரக்கு-சேவை வரி (GST) திட்டத்தை மத்திய அரசு 2017-ஆம் ஆண்டு இதேநாள் (ஜூலை 1-ஆம் தேதி) அறிமுகப்படுத்தியது. அதன்படி. 5%, 12%, 18%, 28% என 4 விகிதங்களில் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்களுக்கு 3%, 1.5% என சிறப்பு வரிகள் விதிக்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி 28 சதவீத வரி விதிக்கப்படும் ஆடம்பரப் பொருள்கள் மீது … Read more