ஆனையேறும் பெரும் பறையர் – அண்ணாமலை அளிக்கும் புதுவிளக்கம்.!

“From a pariah to a ViswaGuruFrom Dark to லைட்” 8 ஆண்டுகள் எங்கள் முதல் ஊழியராக நரேந்திர மோடியை எண்ணுகிறோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு டிவிட் போட. அதற்க்கு விசிக வன்னியரசு சாதியை அசிங்கப்படுத்திவிட்டார், அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பதில் டிவிட் ஒன்றை பதிவு செய்தார். அதில், “எச்சரிக்கை பாப்பானுக்கே மூப்பான் பறையன், கேப்பாரில்லாமல் கீழ் சாதியானான் என்பது முதுமொழி. சனாதனத்தை- வர்ணாசிரமத்தை ஏற்காத பறையர் குடியை ஒதுக்கி … Read more

தமிழகத்தின் புதுமைப் பெண்களை அடையாளம் காட்டுகிறது ‘தனிஷ்க்’ – ‘இந்து தமிழ் திசை’ உடன் இணைந்து முன்னெடுப்பு

சென்னை: பாரதியின் ‘புதுமைப் பெண்’ எனும் தத்துவத்தில் உத்வேகம் பெற்ற பாரம்பரியம் மிக்க டாடா குழுமத்தைச் சேர்ந்த ‘தனிஷ்க்’ நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’யோடு இணைந்து தமிழ் கலாச்சாரத்தை ஒளிரச் செய்யும் புதுமைப் பெண்களைக் கொண்டாட விரும்பி, இம்முயற்சியை முன்னெடுத்துள்ளது. ‘புதுமைப் பெண்’, தமிழ் கலாச்சாரத்தின் பாதுகாவலராகவும், புதுமையின் முன்னோடியாகவும் இருப்பதோடு, தங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையிலும் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த அனுபவங்களை ஆர்வத்துடன் பகிர்ந்துகொண்டு வருகிறார்கள். தனிஷ்க் ‘புதுமைப் பெண்’ ஃபேஸ்புக் பக்கத்திலும், அருகிலுள்ள தனிஷ்க் ஷோரூமுக்கும் … Read more

சிறப்பு! சிறப்போ சிறப்பு! உத்திரப்பிரதேச மாடலையும் மிஞ்சிவிடும் உங்களது ஆன்மீக திராவிட மாடல் ஆட்சி! சொன்னது யார் தெரியுமா?!

உத்திரப்பிரதேச மாடலையும் மிஞ்சிவிடும் உங்களது ஆன்மீக திராவிட மாடல் ஆட்சி என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னையின் பூர்வீகக்குடிகளின் வாழ்விடங்களை இடித்துத்தகர்த்து மண்ணின் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆவடியில் பசு மடம் கட்டுகிறது திராவிட மாடல் அரசு; இல்லை! இல்லை! ஆன்மீக திராவிட மாடல் அரசு! சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழர் மூதாதை நந்தன் உள்நுழைந்த தெற்கு நுழைவாயில் … Read more

தமிழகத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு – தனிமனித இடைவெளியை கடைபிடிக்க சுகாதாரத் துறை அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்ற விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். கரோனா வைரஸ் தொற்றின் 4-வது அலை ஜூன் மாதம் தொடங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கெனவே மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜூன் மாதம் தொடங்கியுள்ள நிலையில், சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும், டெல்லி, ஹரியாணா, உத்தர … Read more

பணம் கேட்டு மிரட்டிய காதலியின் உறவினர்கள்.. பொய் புகார் அளிப்பதாக கூறியதால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!

பெண்ணின் காதலனைய் என்னை மிரட்டி பணம் பறிக்க முயன்றதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள பகுதியை சேர்ந்தவர் திக்விஜய் சிங் பர்மர். அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு தெரிய வரவே அந்த பெண்ணின் உறவினர்கள் திக்விஜய் சிங்கை மிரட்டி பணம் பறிக்க முயன்று உள்ளனர். ஒருவேளை பணம் தர மறுத்தால் அந்த … Read more

ஸ்டெர்லைட் வழக்கு: மதுரை நீதிமன்றத்தில் 64 பேர் ஆஜர்; மறு விசாரணை கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் 

மதுரை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் 64 பேர் ஆஜராகினர். மறு விசாரணை கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018-ல் பொதுமக்கள் தூத்துக்குடியில் தொடர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் நூறாவது நாளான 22.5.2018-ல் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 101 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு … Read more

சேலம் || 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பசு.! உயிருடன் மீட்பு.!

சேலம் மாவட்டத்தில் 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பசுவை உயிருடன் மீட்டுள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே அண்ணாபுரத்தை சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ். இவரது பசுமாடு 60 அடி ஆழ விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்து உள்ளது. இதைப்பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் இந்த சம்பவம் குறித்து கெங்கவல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் . இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கடும் போராட்டத்திற்குப் பின்பு பசுமாட்டை … Read more

வரும் 2026ம் ஆண்டு பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் – அன்புமணி ராமதாஸ் பேட்டி.!

வரும் 2026ம் ஆண்டு பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி இதனை தெரிவித்தார். Source link

சமூக இழுக்காக அந்தப் பதத்தைப் பயன்படுத்தவில்லை: அண்ணாமலை விளக்கம் 

சென்னை: ட்விட்டர் பதிவில் தான் பயன்படுத்திய “pariah” என்ற வார்த்தையின் பொருள் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். பிரதமராக மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவு பெற்றது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துப் ஒன்றை பதிவு செய்து இருந்தார். அதில் “pariah” வார்த்தை இடம்பெற்றிருந்தது. From hopelessness to Hope From parochial mindset to Nation First From dilly dallying to Conviction … Read more

மக்களே உஷார்… ரூ15 லட்சம் அபேஸ்… ரூட்டை மாற்றும் ஆன்லைன் திருடர்கள்!

ஆன்லைனில் பண மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்பம் குறித்து பெரியளவில் புரிதல் இல்லாத வயதோனர்களை மோசடிகாரர்கள் டார்கெட் செய்கின்றனர். அவர்களும் எளிதாக ட்ராப்பில் விழுந்துவிடுகின்றனர். எனவே, ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் கூடுதல் கவனம் அவசியம். ஆன்லைனில் எவ்விதவிதமான லிங்க் கிளிக் செய்யாமலே, ரூ15 லட்சத்தை இங்கிலாந்தை சேர்ந்த பவுலா பௌஜிதன் என்பவர் இழந்துள்ளார். பணத்தை சுருட்ட எப்போதும் லிங்க் அனுப்பும் மோசடிக்காரர்கள், இவரை வித்தியாசமான முறையில் வலையில் சிக்கவைத்துள்ளனர். அப்பெண்ணின் மகள் போல் மெசேஜ் … Read more