இன்ஸ்டாகிராமில் மாஸ் அப்டேட்… மகிழ்ச்சியில் ரீல்ஸ் ரசிகர்கள்
மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம் பயனர்களை கவர புதிய வசதிகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது. ஷாட் வீடியோ தளங்களான டிக்டாக், ஸ்னாப்சாட் போன்ற போட்டி நிறுவனங்களை கருத்தில் கொண்டு, இன்ஸ்டாவின் முக்கிய அம்சமான ரீல்ஸில் பல வதிமான மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய அப்டேட்டில், இன்ஸ்டா ரீல்ஸ் நேரம் அதிகரிப்பு, ரீல்ஸ் டெம்பிளேட் உட்பட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன. இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் முன்பு 60 நொடிகள் வரை நீளமுள்ள வீடியோக்களை மட்டுமே பதிவிட முடியும். ஆனால் தற்போது அதன் … Read more