கோயம்புத்தூரில் பத்திர எழுத்தர் முன் விரோதம் காரணமாக படுகொலை.! <!– கோயம்புத்தூரில் பத்திர எழுத்தர் முன் விரோதம் காரணமாக படுக… –>
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பத்திர எழுத்தர் ஒருவர் முன் விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். சரவணம்பட்டியை சேர்ந்த பத்திர எழுத்தர் பொன்னுசாமி என்பவர் தனக்கு சொந்தமான இடத்தை முத்துக்குமார் என்பவருக்கு 50 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு பவர் எழுதிக்கொடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு பணத்தை திருப்பி கொடுத்து பவர் பத்திரத்தை இரத்து செய்த நிலையில், அவரை தொடர்பு கொண்ட முத்துக்குமார் பேச வேண்டுமென அழைத்ததால் நல்லாம்பாளையம் சென்றுள்ளார். அங்கு முத்துக்குமார் மற்றும் அவரது நண்பர் ராஜன் ஆகியோர் பொன்னுசாமியிடம் … Read more