வித விதமான சேலை… ஹோம்லி லுக்கில் கலக்கும் நடிகை ஸ்ருதி ராஜ்
Actress Shruthi Raj Photo gallery : சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி தற்போது முன்னணி சீரியல் நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ராஜ். 1995-ம் ஆண்டு அக்ரஜன் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து, விஜயுடன் மாண்புமிகு மாணவன், இனி எல்லாம் சுகமே, மந்திரன், ஜேர்ரி, உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள இவர், கடைசியாக தமிழில் இயக்கம் என்ற படத்தில் நடித்திருந்தார். … Read more