Erdoğans historic achievement in Turkeys presidential election | துருக்கி அதிபர் தேர்தலில் எர்டோகன் வரலாற்று சாதனை
இஸ்தான்புல் : துருக்கி அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில், தற்போதைய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். மேற்காசிய நாடான துருக்கியின் அதிபராக, 2003 முதல், ரெசெப் தையிப் எர்டோகன், 69, பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின், துருக்கியில், கடந்த 14ல் அதிபர் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில், நீதி மற்றும் மேம்பாட்டு கட்சித் தலைவரும், அதிபருமான எர்டோகனுக்கும், குடியரசு மக்கள் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருமான … Read more