Two sentenced to death in Saudi Arabia | சவுதியில் இருவருக்கு மரண தண்டனை
துபாய், சவுதி அரேபியாவில் பயங்ரவாத செயல்களில் ஈடுபட்ட இருவருக்கு, வாளால் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், 2015ல் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பஹ்ரைனைச் சேர்ந்த இரண்டு நபர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறி, ஜாபர் சுல்தான், சாதிக் தமர் என்ற இரு நபர்கள் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டனர். பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட விசாரணையின் இறுதியில், இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, … Read more