மூச்சு திணறலால் திறந்தேன்… நடுவானில் விமான கதவை திறந்த நபரால் பரபரப்பு
சியோல், தென்கொரியாவில் தெற்கு தீவு பகுதியான ஜீஜு நகரில் இருந்து டேகு நகருக்கு ஆசியானா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ஏ321 என்ற ஏர்பஸ் விமானம் ஒன்று புறப்பட்டு சென்று உள்ளது. விமானத்தில், போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த தடகள வீரர், வீராங்கனைகள் உள்பட மொத்தம் 194 பயணிகள் இருந்து உள்ளனர். விமானம் டேகு விமான நிலையம் நோக்கி 700 அடி உயரத்தில் பறந்து சென்று கொண்டிருந்தபோது, நடுவானில், 33 வயது நபர் ஒருவர் திடீரென விமான … Read more