Pakistan in crisis: Military rule four times in 75 years | நெருக்கடியில் பாக்., : 75 ஆண்டுகளில் நான்கு முறை ராணுவ ஆட்சி :
இஸ்லாமாபாத்,-பாகிஸ்தானின், 75 ஆண்டு கால வரலாற்றில், அந்நாடு நான்கு சர்வாதிகாரிகளின் பிடியில் சிக்கி, 32 ஆண்டுகள் ராணுவ ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. நான்கு முறை ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளது; மூன்று முறை அரசியலமைப்பு சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன; மூன்று முறை இந்தியாவுடன் போர் புரிந்து தோல்வி அடைந்துள்ளது. தற்போது அங்கு நிலவி வரும் அரசியல் நெருக்கடியால், அந்நாடு மீண்டும் ராணுவ ஆட்சியின் பிடியில் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பாக்., முஸ்லிம் லீக் … Read more