'பசிபிக் நாடுகளின் திறன் மேம்பாட்டுக்கு ஆதரவு' – பப்புவா நியூ கினியில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
போர்ட் மோரெஸ்பி: ‘‘பசிபிக் பிராந்தியத்தில் உள்ள வளரும் நாடுகளுக்கு திறன் மேம்பாடு, தொழில்நுட்பம், உதவிகள் போன்றவற்றுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உறுதி அளித்துள்ளார். பப்புவா நியூ கினியில் இந்தியா – பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் (எப்ஐபிஐசி) மாநாட்டை பிரதமர் மோடியும் பிரதமர் ஜேம்ஸ் மாரப்பும் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது இந்தியாவுக்கும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், தொழில்நுட்பம் … Read more