செல்லப்பிராணிகளை கடத்திய இந்தியருக்கு ஓராண்டு சிறை| An Indian who smuggled pets was jailed for one year
சிங்கப்பூர், மலேஷியாவில் இருந்து சிங்கப்பூருக்கு, செல்லப்பிராணிகளை கடத்திய இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு, 12 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில் வசித்து வருபவர், கோபிசுவரன் பரமன் சிவன், 36. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், 2022 அக்., 18ல், மலேஷியாவில் இருந்து, அதன் அண்டை நாடான சிங்கப்பூருக்கு, லாரி வாயிலாக, 28 நாய்க்குட்டிகள் மற்றும் ஒரு பூனையை கடத்திச் சென்றார். சிங்கப்பூரின் துவாஸ் சோதனைச்சாவடியில், லாரியை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், … Read more