நிலவில் கட்டடம்: சீனா திட்டம்| Building on the Moon: The China Project
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்- நிலவில் கட்டடம் கட்டும் பணியை துவக்க சீனா திட்டமிட்டுள்ளது. நம் அண்டை நாடான சீனா, உலகிலேயே முதன் முதலாக நிலவின் மறு பக்கத்தில் ‘சாங்கி – 4’ என்ற விண்கலத்தை தரையிறக்கியது. அடுத்து, நிலவில் பருத்தி செடியை வளர்த்து அந்நாடு சாதனை செய்தது. இந்நிலையில், சீனாவின் 100க்கும் மேற்பட்ட சீன விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், வூஹான் நகரில் சமீபத்தில் ஒரு கூட்டம் நடத்தினர். இதில், அடுத்த ஐந்து முதல், 10 … Read more