அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையைக் கட்டுப்படுத்த துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைப்பவர்களுக்கு சிறப்பு பரிசு..!

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையைக் கட்டுப்படுத்த துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைப்பவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பை பேக் திட்டத்தின் கீழ் நியூயார்க் பகுதியில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். இதற்காக 500 டாலர்கள் கொண்ட பரிசு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் கைத்துப்பாக்கியை ஒப்படைத்தால் முதல் ஆயுதத்திற்கு 500 டாலர்களும், அடுத்தடுத்த ஆயுதங்களுக்கு 150 அமெரிக்க டாலர்களும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. Source link

ராஜ் கபூர் வீட்டுக்கு உரிமை கோரும் மனு தள்ளுபடி செய்தது பாக்., நீதிமன்றம்| Pakistan court dismisses Raj Kapoors house claim

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெஷாவர்-நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பழம்பெரும் ஹிந்தி நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான மறைந்த ராஜ்கபூரின் பங்களா உள்ளது. ‘கபூர் ஹவேலி’ என்ற பெயரில் கைபர் பக்துன்க்வா மாகாணம் பெஷாவரில் அமைந்துள்ள இந்த பங்களாவை, பாக்., அரசு தேசிய பாரம்பரிய சின்னமாக கடந்த 2016ல் அறிவித்தது. இந்த பிரம்மாண்ட மாளிகையை இடித்துவிட்டு வணிக வளாகம் கட்ட, இதன் தற்போதைய உரிமையாளர் முடிவு செய்துள்ளார். இதையடுத்து இந்த பங்களாவிற்கு உரிமை கோரும் மனுவை … Read more

சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து| Tourist bus overturned accident

மெக்சிகோ சிட்டி-வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், நேற்று முன்தினம் நயாரிட்டில் உள்ள கடற்கரை பகுதிக்கு சுற்றுலா செல்ல 50க்கும் மேற்பட்டோர் பஸ்சில் கிளம்பினர். நெடுஞ்சாலையில் பஸ் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, 50 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் 11 பெண்கள் உட்பட 18 பேர் பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 11 குழந்தைகள் உட்பட 33 பேரை அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மெக்சிகோ … Read more

அரசு பங்களாவுக்கு ரூ.18 லட்சம் பாக்கி மாஜி பிரதமருக்கு பில் அனுப்பியது அரசு| The government sent a bill to the former prime minister owing Rs 18 lakh for the government bungalow

லண்டன்-பிரிட்டனில் உள்ள அரசு மாளிகையை பயன் படுத்தியதற்காகவும், அங்கு காணாமல் போன பொருட்களுக்காகவும் முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் 18 லட்சம் ரூபாய் செலுத்தும்படி அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமராக, கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த லிஸ் டிரஸ் பதவி வகித்தார். கடந்த ஆண்டு செப்., 6 முதல் அக்., 25 வரை, 44 நாட்கள் மட்டுமே அவர் பிரதமர் பதவியில் இருந்தார். அவருக்கு பின், அதே கட்சியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக … Read more

தமிழின பிரச்னைக்கு சுமுக தீர்வு| A smooth solution to the Tamil problem

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு-”இலங்கையில், நீண்ட காலமாக உள்ள தமிழ் இன பிரச்னைக்கு, இந்தாண்டு இறுதிக்குள் சுமுக தீர்வு எட்டப்படும்,” என, அந்நாட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். உலகம் முழுதும் நேற்று தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. நம் அண்டை நாடான இலங்கை தலைநகர் கொழும்புவில், தொழிலாளர்கள் தினத்தை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில், அந்நாட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே பேசியதாவது: இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் பயனளிக்கும் விதமாக, நம் அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் … Read more

பூமிக்கடியில் 31,076 அடி ஆழத்திற்கு துளையிடப்படும் ஆசிய கண்டத்தின் மிகவும் ஆழமான எண்ணெய் கிணறு…!

ஆசிய கண்டத்திலேயே மிகவும் ஆழமான எண்ணெய் கிணறை துளையிடும் பணியை சீனாவின் சினோபெக் (Sinopec) நிறுவனம் தொடங்கியுள்ளது. எண்ணெய் வளம் நிறைந்த டாக்லமக்கான் பாலைவனத்தில் பூமிக்கடியில், சுமார் 31 ஆயிரம் அடி ஆழத்திற்கு எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறு அமைக்கப்பட்டுவருகிறது. யூஜின் என பெயரிடப்பட்டுள்ள இந்த எண்ணெய் கிணறு, 6 மாதங்களில் கட்டிமுடிக்கப்படும் என சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. எவரஸ்ட் சிகரத்தின் உயரத்துடன் ஒப்பிடுகையில் இந்த கிணறு அதை விட 2,000 அடி அதிக ஆழம் கொண்டது … Read more

உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 34 பேர் காயம்- வீடுகள் சேதம்

கீவ், உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்த நாடு மீது போர் தொடுத்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த சண்டை தொடங்கியது. ஓராண்டை கடந்து விட்ட நிலையிலும் இந்த சண்டை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் கிழக்கு நகரான பவ்லோஹார்ட் நகரத்தில் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 34 பேர் காயம் அடைந்தனர். மேலும் பல வீடுகளும் சேதம் … Read more

அமெரிக்கா: சுடச்சுட மனித மூளை, இதயம்.. ஆர்டர் கொடுங்க.. பெண்ணை தூக்கிய போலீஸ்.!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் அமெரிக்காவில் பிணவறையில் வேலை செய்த பெண், மனித உறுப்புகளை திருடி விற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு போறேன்; தழுதழுத்த குரலில் பேசிய டி ஆர் ராஜேந்திரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவர்களின் உடல் உறுப்புகளை தனியார் மருத்துவமனைகள் திருடும் செய்திகளை நாம் கண்டிருப்போம். டெல்லியில் 15 வயதுச் சிறுமி ஒருவரின் உடலுறுப்புகள் திருடப்பட்டதாக கடந்த பிப்ரவரி 1ம் தேதி புகார் எழுந்தது. குடல் பிரச்னை காரணமாக … Read more

ஊதிய உயர்வை வலியுறுத்தி கம்போடியாவில் தொழிலாளர்கள் மே தினப் பேரணி

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கம்போடியாவில் ஆடை தயாரிப்பு மற்றும் கட்டுமானத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மே தினப் பேரணியை நடத்தினர். தலைநகர் நாம் பென்னில் நடைபெற்ற இந்த பேரணியில் பங்கேற்றவர்கள், கம்போடிய கொடிகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியச் சென்றனர். தொழிலாளர் ஒற்றுமையை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களையும் எழுப்பினர். Source link