அமெரிக்காவும் தென்கொரியாவும் அணு ஆயுதப் போரை துண்டுவதாக சாடலுடன் வடகொரியா எச்சரிக்கை
பியாங்யாங்: அமெரிக்காவும், தென்கொரியாவும் நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சி, அணு ஆயுதப் போர் ஏற்படுவதற்கான பதற்றத்தை அதிகரிக்கின்றன என்று வடகொரியா எச்சரித்துள்ளது. இது குறித்து தென்கொரிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரிய பிராந்தியத்தில் அமெரிக்கா – தென் கொரியா நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சி, அணு ஆயுதப் போர் ஏற்படுவதற்கான பதற்றத்தை அதிகரிக்கின்றன. இது எந்த நேரத்திலும் வெடிக்கலாம்” என்று தெரிவித்துள்ளது. வடகொரியா இத்தகைய பயிற்சிகளை படையெடுப்பு ஒத்திகையாக பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்க – தென்கொரிய படைகள் … Read more