ஆவியுடன் திருமணம்… ஹனிமூன்..! மஜா பாடகியை திடீரென மிரட்டும் பேய் கணவர்! என்ன தான் நடக்குது?

இங்கிலாந்தில் பிரபல பாடகி Rocker Brocarde என்பவர் தனது பேய் கணவரை விவாகரத்து செய்ய உள்ளதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன தான் விஷயம் என்பதை விரிவாக பார்க்கலாம்.

மியான்மரில் பயங்கரம்: ராணுவம் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் பலி

நேபியேட்டோ: மியான்மரில் ராணுவ ஆட்சி எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது. மியான்மரில் சாஜைங் பகுதியில் வசிக்கும் ராணுவ ஆட்சிக்கு எதிரானவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மியான்மர் ராணுவம் தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்திலேயே அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ராணுவம் கொடூர தாக்குதலை நடத்தியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது. ஹெலிகாப்டர் மூலம் கூட்டமாக நின்று கொண்டிருந்த மக்களை நோக்கி … Read more

விமானத்துக்குள் "இது என்ன கருப்பா".. உற்று பார்த்தால் "ஷாக்".. நடுவானில் அலறிய பயணிகள்.. கடைசியில்..

ப்ரெட்டோரியா: தென் ஆப்பிரிக்காவில் நேற்று இரவு நடுவானில் நடந்த பயங்கர சம்பவத்தை பற்றிதான் இன்று சர்வதேச ஊடகங்கள் பேசி வருகின்றன. அந்நாட்டில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் கொடிய விஷப் பாம்பு படம் எடுத்து ஆடி இருக்கிறது.. இதை பார்த்து விமானமே பயத்தில் அலற.. சாதுர்யமாக செயல்பட்டு அனைவரையும் காப்பற்றி இருக்கிறார் விமானி. என்ன நடந்தது..? அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும் எத்தனை தைரியமான … Read more

தலையணை உறைக்குள் இருந்த மலைப்பாம்பு… பெண்ணுக்கு நேர்ந்த பகீர் அனுபவம்!

இங்கிலாந்தில், புனித் வெள்ளி அன்று, சாலையில் இரண்டு நகரும் தலையணை உறைகளைக் கண்ட ஒரு பெண், தனது மன உறுதியால், பேரழிவு தரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டார். 

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் திடீர் பரபரப்பு: துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் பதற்றம்

நியூயார்க்: அமெரிக்காவின் ஓக்லஹாமா பல்கலைக்கழக வளாகத்தில் தூப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக எழுந்த புகாரை அடுத்து அங்கு போலீஸார் குவிந்தனர். இது தொடர்பாக சில மாணவர்கள் எழுப்பிய அச்சத்தையடுத்து ஓக்லஹாமா பல்கலைக்கழக நிர்வாகம் அதன் ட்விட்டர் பக்கத்தில், “பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு துப்பாக்கி ஏந்திய நபர் இருப்பதாக தகவல். வான் வ்ளீட் ஓவல் பகுதியில் அவர் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் ஓடுங்கள், ஒளிந்து கொள்ளுங்கள், தேவைப்பட்டால் எதிர்த்து சண்டையிடுங்கள்” என்று ட்வீட் செய்திருந்தது. அதன்பின்னர் சில மணி … Read more

‘செக்ஸ் இருக்கே.. அப்பப்பா அது அருமையான மேட்டர்..’- போப்பாண்டவர் பேச்சு.!

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும் கிறிஸ்தவர்களின் தலைவரான போப்பாண்டவர் செக்ஸ் குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகிறது. கிறிஸ்தவர்களின் தலைநகரம் அகில உலக கிறிஸ்தவர்களுக்கான தலைவராக போப்பாண்டவர் திகழ்கிறார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ரோமில் உள்ளது வாடிகன் நகரம், இந்த நகரம் தான் ரோமன் கத்தோலிக்கர்களின் தலைமையகமாக உள்ளது. புகழ் பெற்ற தேவாலயங்களும், மைக்கேல் ஏஞ்சலோ உள்ளிட்ட சிறந்த ஓவியர்கள் செதுக்கிய படைப்புகளும் இங்குள்ள … Read more

மனிதாபிமான உதவிகளை தாருங்கள்: பிரதமர் மோடியிடம் உக்ரைன் அதிபர் முறையீடு| India Says Zelensky Wrote To PM Modi, Ukraine Seeks More Humanitarian Aid

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ்: கூடுதல் மனிதாபிமான உதவிகளைக் அளிக்க கோரி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன்- ரஷ்யா இடையே, கடந்த ஆண்டு பிப்.,24ல் போர் துவங்கியது. கடந்த ஓராண்டாக நடந்து வரும் இப்போரில் ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன் பல நாடுகளின் உதவியோடு எதிர்கொண்டு வருகிறது. உக்ரைனின் வெளியுறவுத் துறை முதல் இணையமைச்சர் எமினே சபரோவா இந்தியாவுக்கு … Read more

கடலுக்கு அடியில் ‘மீண்டும் ஏவுகணை சோதனை’ செய்தோம்: வடகொரியா

பியாங்யாங்: கடலுக்கு அடியில் மீண்டும் அணு ஆயுத ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. ஹெய்ல்-1 என்று அழைக்கப்படும் அணு ஆயுத சோதனையை கடலுக்கு அடியில் கடந்த வாரம் வடகொரியா நடத்தியது. இதற்கு உலக நாடுகளிடம் கடுமையான எதிர்ப்பு வந்த நிலையில் மீண்டும் கடலுக்கு அடியில் அணு ஆயுத சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது. இதற்கு ஹெய்ல் -2 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வகை ஏவுகணைகள் கடலுக்கு அடியில் செலுத்தும்போது செயற்கையான சுனாமி அலைகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. … Read more

‘ரகசிய கவச ரயில்.. நோ மொபைல்.. பதுங்கு குழியில் வாழ்க்கை’ – உயிருக்கு பயப்படும் ரஷ்ய அதிபர்.?

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் (Vladimir Putin) முன்னாள் பாதுகாப்பு அதிகாரி, அதிபரின் சித்தப்பிரமை வாழ்க்கை பற்றிய விவரங்களைத் தெரிவித்துள்ளார். ஒரு ரகசிய ரயில் நெட்வொர்க், வெவ்வேறு நகரங்களில் ஒரே மாதிரியான அலுவலகங்கள், கடுமையான தனிப்பட்ட தனிமைப்படுத்தல் மற்றும் அதிகரிக்கும் பாதுகாப்பு நெறிமுறைகள் ஆகியவை புடின் தனது உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தலைத் தடுக்கச் செயல்படுத்தியதாக நம்பப்படும் சில நடவடிக்கைகள் … Read more