ரஷ்யாவை எதிர்கொள்ள ரூ.2,893 கோடிக்கு ஆயுதம்: உக்ரைனுக்கு உதவும் அமெரிக்கா| US to send Ukraine USD 350 million in weapons, equipment as battles with Russian forces continues
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ரஷ்யா உடனான போரை எதிர்கொள்ள ரூ.2,893 கோடி மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. உக்ரைனுடன் கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் புரிந்து வரும் ரஷ்யாவிற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், ரஷ்யாவை எதிர்கொள்ள உக்ரைனுக்கு சில நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அந்த வகையில் தற்போது ரூ.2,893 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது … Read more