அதிபர் ஜி ஜின்பிங்கின் பதவியை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க வாய்ப்பு

சீனாவின் அதிபராக மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அந்நாட்டின் தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டம் இன்று பெய்ஜிங்கில் கூடுகிறது. சுமார் 3 ஆயிரம் உறுப்பினர்கள் அதிபர் ஜி ஜின்பிங்கை அதிபராக மூன்றாவது முறை தேர்வு செய்ய உள்ளனர். சுமார் எட்டு நாட்களுக்கு நடைபெறும் தேசிய காங்கிரஸ் கூட்டத்தின் இடையே சீனா தனது பாதுகாப்பு பட்ஜெட்டை அறிவிக்க உள்ளது. இதில் ராணுவத்துக்கு கூடுதலான நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. Source link

சீனாவை எப்படி சமாளிப்பது? இந்திய வம்சாவளி நிக்கி ஹாலே புது யோசனை!| How to deal with China? Indian-origin Nikki Haley is a new idea!

வாஷிங்டன்-‘சீனா மிகவும் பலம் வாய்ந்த மற்றும் ஒழுக்கமான எதிரி. அதை சமாளிக்க தனி திட்டம் தேவை’ என, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் போட்டி யில் உள்ள, இந்திய வம்சாவளி நிக்கி ஹாலே குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், அடுத்தாண்டு நவ., ௫ல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலுக்கு குடியரசு கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்யும் போட்டியில், கலிபோர்னியா முன்னாள் கவர்னரும், ஐ.நா.,வுக்கான முன்னாள் அமெரிக்க துாதருமான நிக்கி ஹாலே … Read more

பெட்ரோலிய கிடங்கில் தீ விபத்து 15 பேர் பலி; 50 பேர் படுகாயம் | 15 killed in fire at petroleum warehouse; 50 people were injured

ஜகார்தா-இந்தோனேஷியாவில் உள்ள பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலியாகினர்; 50க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்தாவில், மிகப்பெரிய பெட்ரோல் சேமிப்பு கிடங்கு உள்ளது. இதில், நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்து சேமிப்பு கிடங்கின் பல பகுதிகளுக்கு பரவியது. இதனால், அப்பகுதியே புகைமண்டலமாக மாறியது. ஆரஞ்சு ஜுவாலைகளாக மாறி பற்றி எரிந்த தீ, அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவியது. பல மணி நேரம் … Read more

பெண்கள் உள்ளாடை விளம்பரங்களில் ஆண் மாடல்கள் ! சீனாவில் வினோதம்!

சீனாவில் உள்ள ஆண்கள் இப்போது பெண்களுக்கான உள்ளாடை விளம்பரங்களில் மாடலிங் செய்கிறார்கள். பெண் மாடல்கள் உள்ளாடைகளை ஆன்லைனில் காட்சிப்படுத்த சீனா தடை விதித்துள்ளது. ஆபாசமான விஷயங்களை ஆன்லைனில் பரப்புவதற்கு எதிரான நாட்டின் சட்டத்தின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, சீன லைவ்ஸ்ட்ரீம் ஃபேஷன் நிறுவனங்கள் உள்ளாடைகளை ஆன்லைனில் காட்சிப்படுத்த புதிய அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்துள்ளன. சீன பேஷன் நிறுவனங்கள் ஆண் மாடல்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். இந்த ஆண் மாடல்கள் புஷ்-அப் ப்ராக்கள், ஸ்னக் கோர்செட்டுகள் … Read more

மூளையை தின்னும் அமீபா.. அமெரிக்காவில் முதல் பலி..மக்கள் பீதி.!

அமெரிக்காவின் ஃபுளோரிடா மகாணத்தில் உள்ள சார்லோட் கவுண்டியைச் சேர்ந்த நபர் ஒருவர், குழாய் நீரில் மூகத்தை கழுவியதைத் தொடர்ந்து, மூளையை உண்ணும் அமீபாவான Naegleria fowleri-ஆல் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ள செய்தி நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புளோரிடா மக்கள் குழாய் நீரில் முகத்தைக் கழுவுவதைத் தவிர்க்க வேண்டும் என அந்நாட்டு சுகாதரத்துறை எச்சரித்துள்ளது. மூளையை உண்ணும் அமீபா, மூக்கு வழியாக உடலுக்குள் நுழைந்து மூளையை நோக்கி பயணிக்கிறது. உயிரினம் பின்னர் மூளை திசுக்களை அழிக்கிறது, … Read more

ரஷ்யாவில் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்த விஞ்ஞானி கொலை!

ரஷ்யாவில் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய பங்காற்றியதாக கூறப்படும் விஞ்ஞானி ஆன்ட்ரி போடிகோ பெல்டால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ரஸ்யாவில் கொரோனா பரவல் தடுப்பு மருந்தான ஸ்புட்னிக்,  கடந்த 2020ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அதை கண்டுபிடித்த 18 விஞ்ஞானிகளில் 47 வயதான வைராலஜிஸ்டான ஆன்ட்ரி போடிகோவும் ஒருவர் ஆவார். அவருக்கு கடந்த 2021ம் ஆண்டில் அதிபர் புதின், ரஸ்யாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான Order of Merit for the … Read more

அமெரிக்கா இதுவரை எதிர்கொள்ளாத வலுவான எதிரி சீனா; அதிபர் வேட்பாளர் ஒப்புதல்.!

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான நிக்கி ஹேலி, அமெரிக்கா இதுவரை எதிர்கொள்ளாத வலுவான மற்றும் மிகவும் ஒழுக்கமான எதிரி சீனா என்று தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி போரை நீட்டிக்க நினைக்கும் அமெரிக்காவின் எண்ணத்தை தகர்க்க, ரஷ்யாவிற்கு சீனா நிதியுதவி வழங்க உள்ளது. அதற்கு செக் வைக்கும் வகையில் சீனாவின் அண்டை நாடான தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இப்படி உக்ரைன் மற்றும் தைவான் விவகாரங்களில் அமெரிக்கா மற்றும் சீனாவிடையே பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. … Read more