ராணுவ வீரர்களை பட்டினி போடும் பாகிஸ்தான்: பணம் இல்லாததால் பரிதாபம்| Pak Army unable to feed its soldiers; Food crisis mounts amid record inflation: Report
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு 2 வேளைக்கு கூட உணவு வழங்குவதில் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அத்தியாவசிய பொருட்களான அரிசி, எண்ணெய், பருப்பு, இறைச்சி, காய்கறிகள் மற்றும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாட்டின் பல மாகாணங்களில் மக்கள் … Read more