துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்த இந்தியர் உடல் மீட்பு | Body of Indian who died in Turkey earthquake recovered
அங்காரா- துருக்கி நிலநடுக்கத்தில் மாயமான இந்தியர் உயிரிழந்த நிலையில், கட்டட இடிபாடுகளின் நடுவே அவரது உடல் நேற்றுமீட்கப்பட்டது. மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில், 6ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால், பல்லாயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. உலக நாடுகளில் இருந்து குவிந்துள்ள மீட்புக் குழுவினர், ஐந்தாவது … Read more