கோகைனுடன் வந்த பெண் கைது| Woman arrested with cocaine
மாலி; கத்தாரில் இருந்து போதை பொருளுடன் மாலத்தீவுக்கு வந்த 23 வயது பெண்ணை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். இவர் தனது உடமை கொண்ட ஒரு சூட்கேசில் ஒரு பார்சலாக வைத்திருந்தார். இது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பெண் பிரேசில் நாட்டை சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாலி; கத்தாரில் இருந்து போதை பொருளுடன் மாலத்தீவுக்கு வந்த 23 வயது பெண்ணை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். இவர் தனது உடமை கொண்ட ஒரு சூட்கேசில் … Read more