செவ்வாயில் ஆறு இருந்ததா? புதிய ஆதாரம் கிடைத்தது!| Was there a river on Mars? New evidence found!
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் :செவ்வாய் கோளில் நீர் இருந்ததற்கான ஆதாரங்கள் நிறைய கிடைத்துள்ளன. தற்போது முதல்முறையாக அங்கு ஒரு ஆறு இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான ‘நாசா’ செவ்வாய் கோளில் ஆய்வு செய்து வருகிறது. இதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள, ‘கியூரியாசிட்டி’ என பெயரிடப்பட்டுள்ள ‘ரோவர்’ எனப்படும் ஆய்வு வாகனம், செவ்வாய் கோளின் பல்வேறு பகுதிகளில், 2014ம் ஆண்டு முதல் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.அங்கு, ‘மவுன்ட் ஷார்ப்’ எனப்படும் மிகப் பெரிய … Read more