இஸ்ரேல் உறவைத் துண்டித்தார் பார்சிலோனா மேயர்.. பாலஸ்தீனத்தில் மனித உரிமை மீறல் என புகார்
மாட்ரிட்: பார்சிலோனா நகருக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை தற்காலிகமாக துண்டிப்பதாக பார்சிலோனா நகர மேயர் அடா கொலாவ் அறிவித்துள்ளார். பாலஸ்தீனத்தில் தொடர்ந்து திட்டமிட்டு மனித உரிமைகளில் இஸ்ரேல் ஈடுபடுவதாக அடா கொலாவ் குற்றம் சாட்டியுள்ளார். ஸ்பெயின் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்று பார்சிலோனா. சர்வதேச நகரான பார்சிலோனாவின் மேயராக இருப்பவர் இடதுசாரி தலைவரான அடா கொலாவ். பார்சிலோனாவுக்கும், இஸ்ரேலின் டெல்அவிவ் மற்றும் காஸா நகரங்களுடன் கடந்த 25 வருடங்களாக பல்வேறு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது. ஆனால் தற்போது … Read more