துருக்கி – சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது…!

இஸ்தான்புல், துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மற்றொரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி – சிரியாவின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து … Read more

பூகம்பம் பாதித்த துருக்கியில் இந்தியாவின் ‘ஆபரேஷன் தோஸ்த்’ செயல்படுவது எப்படி?

பூகம்பத்தால் பாதித்த துருக்கியில் இந்திய மீட்பு குழுவினர் ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் மீட்பு பணியை தொடங்கியுள்ளனர். இது குறித்து வெளியுறவுத் துறை செயலாளர் சஞ்சய் வர்மா கூறியதாவது: “துருக்கியில் பூகம்பம் பாதித்த பகுதியில், பெங்களூரை சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர் ஒருவரை வர்த்தக பணிக்காக அனுப்பியிருந்தது. அவரை கடந்த 2 நாட்களாக கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது குடும்பத்தினரும், பெங்களூரைச் சேர்ந்த நிறுவனத்திடமும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்பில் உள்ளது. துருக்கியின் தொலை தூர பகுதியில் இந்தியர்கள் … Read more

இந்தோனேசியாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 4 பேர் உயிரிழப்பு.!

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெயபுரா நகருக்கு தென்மேற்கே கடலுக்கடியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக, கடற்கரையை ஒட்டி இருந்த ஒரு ஓட்டல் இடிந்து கடலில் விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். மேலும் சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தினத்தந்தி Related Tags … Read more

பூகம்பம் விளைவு: 10 அடி நகர்ந்தது துருக்கி

துருக்கியில் கடந்த 6-ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பயங்கர பூகம்பம் ரிக்டர் அளவில் 7.8, 7.5 என்ற அளவில் பதிவானது. இது பூமியில் துருக்கி அமைந்திருக்கும் டெக்னானிக் பிளேட்டுகள் எனப்படும் அடுக்கை 10 அடி தூரத்துக்கு நகர்த்தியுள்ளதாக புவியியல் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பூமிக்கு அடியில் உள்ள அனடாலியன் பிளேட், அரேபியன் பிளேட் மற்றும் யூராசியன் பிளேட் என்ற அடுக்குகளின் எல்லையில் துருக்கி உள்ளது. இதனால் நிலநடுக்கத்துக்கான வாய்ப்புகள் அதிகம். துருக்கியில் தற்போது ஏற்பட்ட பூகம்பத்தால், … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64.95 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 70 லட்சத்து 29 ஆயிரத்து 155 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 7 லட்சத்து 27 ஆயிரத்து 66 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

துருக்கி: தொடரும் அவலம்

துருக்கி மற்றும் சிரியாவில் 5-வது நாளாக மீட்புப் பணி நீடித்து வரும் நிலையில், அங்கு பலியானோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உயிருடன் மீட்கப்பட்டவர்கள் கடுங்குளிர் மற்றும் பசியின் காரணமாக கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். துருக்கி மற்றும் சிரியாவில் ஐந்து நாட்களாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை உயிருடன் மீட்க, பல்வேறு நாடுகளின் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிர், பனிப்பொழிவு நீடித்து வருவது … Read more

Earthquake: நிலநடுக்கத்தின் கோரத்தண்டவத்தின் எதிரொலி! 21000த்தை தாண்டிய பலி எண்ணிக்கை

Turkey-Syria Earthquake: மூன்று நாட்களுக்கு முன்பு துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்கங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21000 என்ற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டதாக தெரியவந்துள்ளது. கடுங்குளிரால் மீட்புப் பணிகளில் தோய்வு ஏற்பட்டுள்ள நிலையில், உயிர்பலி மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.  இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைக் கண்டறிய மீட்புப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள், குளிர் மற்றும் பசியால் பாதிக்கப்பட்டுள்ளனர். துருக்கியின் ஹடேயில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய 2 வயது சிறுவனை 79 மணி நேரத்திற்குப் … Read more

நிலநடுக்கம் ஏற்பட்ட சிரியாவில் கனமழையால் துயரம்

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள், சிரியாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிரியா-துருக்கி எல்லைப் பகுதியில் உள்ள அணை ஒன்றிற்கு நீர்வரத்து அதிகரித்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கரையோரம் இருந்த விளை நிலங்கள், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. நிலநடுக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளப் பெருக்காலும் மக்கள் சிரமமடைந்துள்ளனர்.  Source link

துருக்கியில் 10 இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – பூகம்ப உயிரிழப்பு 21 ஆயிரத்தை கடந்தது

காஜியன்டப்: துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பம் பாதித்த பகுதிகளில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே அதிகளவில் சடலங்கள் மீட்கப்பட்டதால் உயிரிழப்பு எண்ணிக்கை 21,000-ஐ கடந்துவிட்டது. துருக்கியில் இந்தியர் ஒருவரை காணவில்லை எனவும் தொலைதூர பகுதியில் சிக்கியுள்ள 10 இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சஞ்சய் வர்மா கூறியுள்ளார். தென்கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட பயங்கர பூகம்பம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இதனால் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி கட்டிடங்கள் … Read more

இந்தியர்களுக்கு அதிக அளவில் பணி வழங்கிய சவுதி அரேபியா

2022 ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்கிய வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.  இந்தியர்களுக்கு ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 630 வேலைகளை சவூதிஅரேபியா வழங்கியது.  இதேபோன்று குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கும் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் சென்றுள்ளனர். இந்திய தொழில் வல்லுநர்களில் 20 முதல் 23 சதவீதம் பேர் மருத்துவர்கள், பொறியாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், பட்டயக் கணக்காளர்கள், வங்கியாளர்கள் என உயர்ரகப் பணிகளில் உள்ளனர். Source link