ரஷ்ய அதிபர் புதினுடன் அஜித் தோவல் சந்திப்பு – பிராந்திய பிரச்சினைகள் பற்றி ஆலோசனை
புதுடெல்லி: ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை நேற்று சந்தித்துப் பேசினார். ஜி-20 நாடுகள் அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இந்நிலையில் வரும் மார்ச் 1, 2 ஆகிய தேதிகளில் ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சேர்கே லாவ்ரோவ் பங்கேற்பார் எனத் தெரிகிறது. இந்நிலையில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல் 2 நாள் … Read more