துருக்கியில் மாயமான பெங்களூருவைச் சேர்ந்தவரைத் தேடும் பணி தீவிரம்..!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் மாயமான பெங்களூருவைச் சேர்ந்தவரைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சகத்தின் மேற்குப் பகுதி செயலாளர் சஞ்சய் வர்மா, இந்தியர்கள் குறித்த தகவல்களைப் பெற அதானா நகரில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும் 10 இந்தியர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தொலைதூர பகுதிகளில் சிக்கியிருந்தாலும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அதானாவுக்கு வந்த பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் மாயமாகி உள்ளதாகவும் சஞ்சய் வர்மா தெரிவித்துள்ளார். Source link

சீன பலூன் விவகாரம்: வான்வெளி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவிப்பு

வாஷிங்டன், அமெரிக்கா வான் பகுதியில் கடந்த வாரம் புதன்கிழமை வெள்ளை நிறத்திலான மர்ம பலூன் பறந்தது. இது சீனாவின் உளவு பலூன் என அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால் இதை சீனா மறுத்தது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவின் பேரில் மர்ம பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. அமெரிக்கா போர் விமானத்தில் இருந்து ஏவுகணை மூலம் அந்த பலூன் சுடப்பட்டது. இதில் அந்த பலூன் அட்லாண்டிக் கடலில் விழுந்தது. இதையடுத்து கடலோர காவல் படையினர் அதனை தேடி … Read more

துருக்கி – சிரியா பூகம்ப உயிரிழப்பு 15,000-ஐ தாண்டியது: கடும் குளிரில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க போராட்டம்

சன்லிர்ஃபா: துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட் கிழமை ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,000 தாண்டியுள்ளது. இதனால் துருக்கியின் தென் கிழக்கு பகுதியில் உள்ள 10 மாகாணங்களில் 3 மாத காலத்துக்கு அவசர நிலையை துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார். கட்டிட இடிபாடுகளில் இருந்து இறந்த வர்களின் உடல்கள் தொடர்ந்து மீட்கப் பட்டு வருகின்றன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 20,000-மாக அதிகரிக்கலாம். 2 கோடியே 30 லட்சம் பேர்பாதிக்கப்படலாம். உலக நாடுகள் துருக்கிக்கு … Read more

தாய்லாந்தில் 42 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 19 மாத பெண் குழந்தை நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்பு..!

தாய்லாந்தில், 42 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 19 மாத பெண் குழந்தை நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. மியான்மர் எல்லை அருகே உள்ள தக் மாகாணத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தை, அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தை … Read more

உலகம் முழுவதும் 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் வால்ட் டிஸ்னி

வாஷிங்டன், உலகளாவிய மிகப்பெரிய கேளிக்கை பூங்கா நிறுவனம் வால்ட் டிஸ்னி. பல்வேறு நாடுகளில் வால்ட் டிஸ்னி கேளிக்கை பூங்கா பல்வேறு நாடுகளில் உள்ளது. வால்ட் டிஸ்னியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே, கொரோனா காலத்தில் 2020.-ம் ஆண்டு வால்ட் டிஸ்னி 32 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்நிலையில், 5.5 அமெரிக்க டாலர்கள் செலவை மிச்சப்படுத்த 7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக வால்ட் டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது. 7 ஆயிரம் … Read more

இந்தியா- ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை பலூன்கள் மூலம் உளவு பார்த்ததா சீனா?

சீனாவின் உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், இந்தியா, ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளுக்கும் இது போன்ற உளவு பலூன்களை சீனா அனுப்பி வைத்துள்ளதாக அமெரிக்க ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ராணுவத் தளங்களை உளவு பார்க்க, தொழில்நுட்ப ஆற்றல் பதித்த உளவு பலூன்களை சீனா அனுப்பி வைத்ததாகக் கூறப்பட்டாலும் இதுதொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இதனிடையே, 40 நாடுகளின் தூதர்களை அழைத்து சீனாவின் உளவு பலூன்களைப் பற்றிய தகவல்களை அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் வெண்டி ஷெர்மேன் … Read more

'தினசரி டுவிட் வரம்பை தாண்டிவிட்டீர்கள்' உலக அளவில் முடங்கிய டுவிட்டர்….! பயனாளர்கள் டுவிட் செய்யமுடியாமல் தவிப்பு…!

வாஷிங்டன், உலகம் முழுவதும் டுவிட்டர் தளம் திடீரென முடங்கியுள்ளது. பயனாளர்கள் டுவிட் செய்யமுடியாமல் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. டுவிட்டரில் ஒரு பயனாளர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 ஆயிரத்து 400 டுவிட் செய்ய முடியும். இந்நிலையில், உலக அளவில் இன்று டுவிட்டர் முடங்கியுள்ளது. செல்போன் மூலமும், கணினி மூலமும் டுவிட் செய்யும்போது வெவ்வேறு காரணங்களை கொண்டு டுவிட் செய்யமுடியாத நிலை உள்ளது. செல்போன் மூலம் டுவிட் செய்தால், உங்கள் டுவிட்டை அனுப்ப முடியவில்லை என்று தெரிவித்து டுவிட்டரில் … Read more

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 15,000 ஆக அதிகரிப்பு

பலி எண்ணிக்கை 15,000 ஆக உயர்வு துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 15,000 ஆக அதிகரிப்பு துருக்கியில் நிலநடுக்கத்திற்கு இதுவரை 12,391 பேர் உயிரிழப்பு சிரியாவில் 2,992 பேர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க கடும் குளிரில் மீட்புப் பணி தீவிரம் Source link

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: இடிபாடுகளுக்கு நடுவில் புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தை மீட்பு..!

துருக்கியின் ஹடேயில் இடிபாடுகளில் இருந்து புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தையை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். துருக்கி – சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இரு நாடுகளிலும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி இரவு-பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட துருக்கியின் ஹடே மாகாணத்தில் இடிபாடுகளிலிருந்து பச்சிளம் குழந்தையை மீட்புக் குழுவினர் … Read more

தொப்புள் கொடி துண்டிக்கப்படாத குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்| It is a miracle that the baby survived without the umbilical cord being severed

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டமாஸ்கஸ்: மிகக் கடுமையான நிலநடுக்கத்தால் மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் பல்லாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் சிலர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். சிரியாவில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. தொப்புள் கொடி துண்டிக்கப்படாத நிலையில் அந்தக் குழந்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. அதே நேரத்தில் அந்தக் குழந்தையின் தாய் உயிரிழந்தார். இதுபோன்று சிரியாவில் ஒரு கட்டடத்தின் அடியில், 17 மணி … Read more