பொது வெளியில் நடனமாடிய ஈரானிய இளம் தம்பதியினர் 10 ஆண்டு சிறைத்தண்டனை!
ஈரானின் ஆடைக் கட்டுப்பாடு மற்றும் ‘ஒழுக்க’ சட்டங்கள் மிகவும் கடுமையானவை. ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் மஹ்சா அமினி என்ற இளம்பெண்ணை காவல் துறையினர் சரமாரியாக தாக்கி, இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈரானின் “கலாச்சார காவல்துறை”யின் காவலில் இருந்த போது மஹ்சா அமினி இறந்ததை அடுத்து, நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில், பெண்களின் உரிமைகளுக்காக நாட்டின் புரட்சியை ஊக்குவிப்பதற்காக … Read more