நேபாள விமான விபத்து | அன்று கணவருக்கு நேர்ந்தது, இன்று மனைவிக்கு… – ஒரு பைலட் தம்பதியின் சோகப் பின்புலம்
காத்மாண்டு: 16 ஆண்டுகள் இடைவெளியில் வெவ்வேறு விமான விபத்தில் பைலட் தம்பதி உயிரிழந்த சோகமான பின்புலம் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விமான விபத்தில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான நேபாளத்தின் யேட்டி விமான நிறுவன விமானத்தின் துணை பைலட் அஞ்சு கத்திவாடாவும் (44) உயிரிழந்தார். அவருடைய உடலை அடையாளம் காணும் பணி தொடர்கிறது. அஞ்சுவைப் போலவே அவரது பைலட் கணவரும் 16 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார் என்ற சோகப் பின்னணி தற்போது … Read more